Breaking News

பி.இ., சிவில், டிப்ளமோ சிவில் படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

அட்மின் மீடியா
0

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட்  எனப்படும் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு




பணி:-

இன்ஜினியரிங் சிவில்

சூப்பர்வைசர் சிவில் 


கல்வித் தகுதி:-

இன்ஜினியர் பணிக்கு பி.இ., சிவில் இன்ஜினியரிங், படித்திருக்கவேண்டும்

சூப்பர்வைசர் பணிக்கு டிப்ளமோ சிவில் படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு:-

34 வயதுக்குள் இருக்க வேண்டும். 


விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி :-

Sr. Deputy General Manager (HR)

BHEL, Power Sector Eastern Region,

BHEL Bhawan, 

Plot No. DJ- 9/1, Sector- II, 

Salt Lake City, 

Kolkata - 700091


கடைசி நாள்:-

1.10.2021


மேலும் விவரங்களுக்கு:-

https://pserapp.bhel.com:8082/PSERMIR/FTA_Recruitment_Civil/FTA_Civil_2021_Advertisement_Eng.pdf


Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback