Breaking News

மிக நீளமான குலையை தள்ளிய அதிசய வாழை மரம்...! வீடியோ

அட்மின் மீடியா
0

பேராவூரணி அருகே உள்ள வீரையன் கோட்டையில் மிக நீளமான குலையை தள்ளிய அதிசய வாழை மரம்...!


 

தமிழகத்தில் உள்ள பேராவூரணி என்ற பகுதி அருகே உள்ள வீரையன் கோட்டையில் உள்ள ஒரு தோட்டத்தில் ஒரு வாழை மரத்தில் மற்ற வாழைமரங்கள் போல் இல்லாமல் ஒரு வாழை மரத்தில் மிக நீளமாக குலையை தள்ளிய அதிசய வாழை மரம் ஒன்று உள்ளது அதன் வீடியோவை நீங்களே பாருங்கள்

  

https://twitter.com/ninavusinnam/status/1434505590257115150

 

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback