வீடியோ கால் பேசும் போது உஷாரா இருங்க சைபர் க்ரைம் விழிப்புணர்வு வீடியோ
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் வீடியோ கால் பேசும் புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பலிடம் சிக்காமல் இருக்க சைபர் கிரைம் போலீசார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/chennaipolice_/status/1432657558632763393
Greater Chennai Police awareness video :-#chennaicitypolice #greaterchennaipolice#chennaipolice pic.twitter.com/qZeZLGZpHK
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) August 31, 2021
Tags: தமிழக செய்திகள்