வாக்கிங் சென்ற ஸ்டாலின் மக்கள் கேட்ட கேள்விகள் வைரல் வீடியோ
அட்மின் மீடியா
0
இன்று சென்னை தியோசபிக்கல் சொசைட்டி வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.. மேலும் அவருடன் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்றிருந்தார்.
மக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் ஒரு பெண் கேட்ட கேள்வி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.ஆம், எப்படி சார் இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கீங்க? எப்படி சார் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கேட்டார் அந்த பெண். அதற்கு முதல்வர் ஸ்டாலின் நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்று கூறினார். இதற்கு அந்த பெண் ஆமாம் சார் நானும் அந்த வீடியோவையும் யூடியூப்பில் பார்த்து இருக்கிறேன் என்று அந்த பெண் கூறினார்.
https://twitter.com/arivalayam/status/1440180080987103245
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள், இன்று காலை அடையாறு பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, "திமுக ஆட்சியால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறோம்" என பொதுமக்கள் தெரிவித்தனர்!
— DMK (@arivalayam) September 21, 2021
'A leader knows the way, goes the way, and shows the way!'#ChiefMinisterMKStalin pic.twitter.com/PGbrLR8uHp
Tags: அரசியல்
