Breaking News

B.Ed படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்….

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed படிப்பு படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.




இதுகுறித்து கல்வி கல்லூரி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் B.Ed சேர http://tngasaedu.in மற்றும் http://tngasaedu.org ஆகிய இணையதளங்களில் செப்டம்பர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback