Breaking News

B.E.,சிவில் டிப்ளமோ சிவில் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

ரைட்ஸ் நிறுவனத்தில் பொறியியல் துறையில் வேலை வாய்ப்பு


பணி: 

Engineer Civil


வயதுவரம்பு:-

40 வயதிற்குள் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி:-

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி தேர்ச்சி பெற்றவர்கள்  மற்றும் 6 ஆண்டு பணி அனுபவமும்,

டிப்ளமோ சிவில் முடித்தவர்கள் 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கடைசி தேதி: 

19.09.2021

மேலும் விவரங்கள் அறிய:-

https://www.rites.com/Upload/Career/VC_No__18-21_Engineer(Civil)_pdf-2021-Sep-08-16-8-13.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback