5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம்
அட்மின் மீடியா
0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது இந்நிலையில்,வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட் அறிவிப்பில்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் கூறியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்