வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 3000 – கெஜ்ரிவால் அறிவிப்பு!
அட்மின் மீடியா
0
வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, வேலை இல்லாதவர்களுக்கு மாதம் 3000 – கெஜ்ரிவால் அறிவிப்பு!
கோவாவில் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கோவாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் மேலும் அரசு வேலை கிடைக்கும் வரை இளைஞர்களுக்கு, மாதம் ரூ .3,000 வேலையின்மை உதவித்தொகை கொடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்
Tags: தமிழக செய்திகள்