நீட் தேர்விற்கான HALL TICKET வெளியீடு.. ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய
அட்மின் மீடியா
0
2021 ம் ஆண்டு நீட் தேர்விற்கான HALL TICKET வெளியீடு
செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் மற்றும்
செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட்டும் வெளியிடப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட் டவுன்லோடு செய்ய
மேற்கண்ட மத்திய அரசின் இணையதள முகவரி மூலம் விண்ணப்ப படிவ எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு ஹால் டிக்கெட்டுகளை மாணவர்கள் டவுன்லோடு செய்து கொள்லலாம்
செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்