Breaking News

செப்டம்பர் 15 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ SEP 15 TAMILNADU TODAY CORONA FULL LIST

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  செப்டம்பர்  15 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1542 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1658 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 29 பேர்


மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 

மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 11 Chengalpattu 126 Chennai 226 Coimbatore 224 Cuddalore 34 Dharmapuri 32 Dindigul 12 Erode 130 Kallakurichi 35 Kancheepuram 44 Kanyakumari 31 Karur 18 Krishnagiri 19 Madurai 22 Mayiladuthurai 23 Nagapattinam 33 Namakkal 51 Nilgiris 31

Perambalur 5 Pudukottai 18 Ramanathapuram 7 Ranipet 10 Salem 62 Sivagangai 13 Tenkasi 8 Thanjavur 72 Theni 8 Thirupathur 11 Thiruvallur 67 Thiruvannamalai 21 Thiruvarur 37 Thoothukudi 10 Tirunelveli 17 Tiruppur 88 Trichy 53 Vellore 18 Villupuram 19 Virudhunagar 12 

Tags: கொரானா செய்திகள்

Give Us Your Feedback