Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் ஓட்டுநர் வேலை

அட்மின் மீடியா
0

 தென்காசி மாவட்டம் சமூக நல அலுவலத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 



கல்விதகுதி:-

இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


அஞ்சல் முகவரி:-

மாவட்ட சமூக நல அலுவலகம், 

சகி ஒருங்கிணைந்த சேவை மையம்,

தென்காசி


கடைசி தேதி:-

10.09.2021


மேலும் விவரங்களுக்கு:-

 https://cdn.s3waas.gov.in/s37cbbc409ec990f19c78c75bd1e06f215/uploads/2021/08/2021083043.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback