Breaking News

U-20 உலக தடகள போட்டியில் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை வீடியோ

அட்மின் மீடியா
0

 U-20 உலக தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளிப்பதக்கம் வென்று தந்த தருணம்!

 

 
கென்ய தலைநகர் நைரோபியில் 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. 
 
இதில், பெண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷைலி சிங் (வயது 17) வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார்.
 
ஷைலி சிங் நீளம் தாண்டிய காட்சிஷைலி சிங்கின் தங்கப்பதக்க வாய்ப்பு 0.01 மீட்டர் வித்தியாசத்தில் நழுவியது
 
ஷைலி சிங் 6.59 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 
 
6.60 மீட்டர் நீளம் தாண்டிய ஸ்வீடன் வீராங்கனை மஜா அஸ்காக் தங்கப்பதக்கம் வென்றார்ர். 
 
உக்ரைன் வீராங்கனை மரியா ஹோரிலோவா வெண்கலம் வென்றார்

 

வீடியோ பார்க்க:-

https://twitter.com/DDNewslive/status/1429502348431396878

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback