Breaking News

TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் Assistant Public Prosecutor Job apply

அட்மின் மீடியா
0
TNPSC உதவி அரசு வழக்கறிஞர் வேலைவாய்ப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
 

 

பணி:-

உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II 

 

வயது வரம்பு:-

 34 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

கல்வி தகுதி:-

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பிஎல் பட்டம் முடித்திருக்க வேண்டும். 

பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். 

 

விண்ணப்பிக்க கடைசி நாள்;-

24.09.2021

 

விண்ணப்பிக்க:-

https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

 

மேலும் விவரங்களுக்கு:- 

https://www.tnpsc.gov.in/Document/english/10_2021_APP_ENG.pdf 

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback