அறிமுகமானது ரியல்மியின் முதல் லேப்டாப் முழு விவரம்.....
ரியல்மி நிறுவனத்தின் முதல் லேப்டாப்பான ரியல்மி புக் ஸ்லிம் இந்தியாவில் அறிமுக மாகி இருக்கிறது.
சிறப்பம்சம்:-
கிரே மற்றும் ப்ளூ கலர்
மெட்டல் பாடி டிசைன்,
14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே,
2K (2160 × 1440) ரெசல்யூஷன்,
400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,
11 வது ஜெனரேசன் இன்டெல் கோர் i5-1135G7 பிராசஸர்,
8GB LPDDR4x RAM மற்றும் 512GB PCIe SSD ஸ்டோரேஜ்,
3.5 மிமீ ஹெட்போன் ஜாக்,
வைஃபை 6,
ஒரு முறை சார்ஜ் செய்தால் 8.5 மணிநேர பேட்டரி ஆயுள்,
54W பேட்டரி,
65W சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம்,
30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யும் திறன்,
1.38 கிலோ எடை,
விண்டோஸ் 10,
விண்டோஸ் 11-ஐ எளிதாக மேம்படுத்திக் கொள்ளும் வசதி,
பிசி கனெக்ட் வசதி
விலை:-
ரியல்மி புக் ஸ்லிம் ஐ3 (8ஜிபி+256ஜிபி) ரூ. 46,999
ரியல்மி புக் ஸ்லிம் ஐ5 (8ஜிபி+512ஜிபி) ரூ. 59,999
எங்கு கிடைக்கும்:
ரியல்மி விற்பனை மையங்களிலும் ஆனலைனிலும் வாங்கலாம்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி