இனி இந்த போன்களில் யூடியூப், கூகுள், ஜிபே செயல்படாது
அட்மின் மீடியா
0
பழைய வெர்ஷன் போன்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பழைய வெர்ஷன் போன்களுக்கு செப்டம்பர் 27 ஆம் தேதியிலிருந்து கூகுள் சேவைகள் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன்படி ஆண்ட்ராய்டு 2.3.7 ஜிஞ்சர்ப்ரெட் போன்கள் உபயோகிப்பவர்கள் செப்டம்பர் 27 ஆம் தேதியில் இருந்து யூடியூப் , கூகுள் , ஜிமெயில் , கூகுள் பிளே போன்ற செய்திகளை பயன்படுத்த முடியாது
.அதனால் உங்களிடம் இருக்கும் பழைய போன்களை உடனே மாற்றி விடுங்கள் . அப்போதுதான் கூகுளின் அனைத்து சேவைகளையும் நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியும் .
Tags: தொழில்நுட்பம்