சட்டபடிப்பு படித்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டபடிப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு
விளம்பர எண் 209/2021
கல்வி தகுதி:-
Degree in Law படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
வயதுவரம்பு:-
30 வயதிற்க்குள் இருக்க வேண்டும்
01.07.2021 அன்றுள்ளபடி)தேர்ந்தெடுக்கும் முறை:Viva-voce Test
விண்ணப்பிக்க:-
The Registrar General,
High Court,
Madras – 600 104.
அதிகாரப்பூர்வ வலைத்தளம்:-
விண்ணப்பிக்க கடைசி தேதி:-
10.09.2021
மேலும் விவரங்களுக்கு:-
http://www.hcmadras.tn.nic.in/LAW%20CLERK%20NOTIFICATION%20&%20APPLICATION%20FORM.pdf
Tags: வேலைவாய்ப்பு