BREAKING பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
அட்மின் மீடியா
0
பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
டோக்கியோ பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் பட்டேல் வெள்ளிப் பதக்கம் வென்றார்
நேற்று நடந்த நடந்த அரையிறுதி போட்டியில் சீன வீராங்கனை மியாவ் ஜாங்கை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் பவினா பென்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் சீன விராங்கனை ஜோவ் இங்-கிடம் 3-0 செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதனையடுத்து பவினாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்