Breaking News

இனி இ சேவை மையங்களில் வில்லங்கச் சான்று மற்றும் காப்பி டாக்குமெண்ட் பெற்றுகொள்ளலாம்....

அட்மின் மீடியா
0

 இனி இ-சேவை மையங்களில்  வில்லங்கச் சான்று  பெற்றுக் கொள்ளலாம் - பத்திரப் பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு


இதுதொடர்பான அறிவிப்பில், 19.8.21 முதல் அனைத்து இ-சேவை மையங்களிலும், வில்லங்கச்சான்று மற்றும் சான்றிட்ட ஆவண நகல் கோரி பொதுமக்கள் நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எனவே பொதுமக்கள் இ-சேவை மையங்கள் வழி நேரடியாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களையும் வழிமுறைகளின்படி மின்னொப்பம் இட்டு உடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்

Tags: தமிழக செய்திகள்

Share this