Breaking News

வாட்ஸ் அப்பில் கரோனா தடுப்பூசி முன்பதிவு மற்றும் சான்றிதழ் டவுன்லோடு செய்வது எப்படி

அட்மின் மீடியா
0

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழை வாட்ஸ்அப்பில் இனி நொடிகளில் பெறலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்

 

வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெறுவது எப்படி!

 

901315 1515 என்ற எண்ணை உங்கள் காண்டக்ட்டில் சேவ் செய்து கொள்ளுங்கள்

அடுத்து வாட்ஸப்பில் நீங்கள் சேவ் செய்த எண்ணில் Covid Certificate என டைப் செய்து அனுப்புங்கள்

அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு வரும்  OTP எண் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் 


தடுப்பூசி முன்பதிவு செய்ய:

9013151515 என்ற எண்ணிற்கு menu என்று டைப் செய்து அனுப்ப வேண்டும்

அதில் 2 என்று டைப் செய்து அனுப்பினால் தடுப்பூசி முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரவுசரில் டவுன்லோடு செய்ய:-

https://www.adminmedia.in/2021/04/blog-post_9.html


 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback