ஆகஸ்டு 20 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் இன்று ஆகஸ்டு 20 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்: 1887 பேர்
தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1668 பேர்
தமிழகம் முழுவதும் இறப்பு: 24 பேர்
Ariyalur 15
Chengalpattu 102
Chennai 185
Coimbatore 199
Cuddalore 59
Dharmapuri 23
Dindigul 9
Erode 158
Kallakurichi 26
Kancheepuram 33
Kanyakumari 27
Karur 12
Krishnagiri 22
Madurai 11
Mayiladuthurai 13
Nagapattinam 36
Namakkal 52
Nilgiris 39
Perambalur 4
Pudukottai 30
Ramanathapuram 4
Ranipet 22
Salem 85
Sivagangai 20
Tenkasi 9
Thanjavur 98
Theni 6
Thirupathur 7
Thiruvallur 57
Thiruvannamalai 32
Thiruvarur 31
Thoothukudi 10
Tirunelveli 26
Tiruppur 80
Trichy 54
Vellore 31
Villupuram 32
Virudhunagar 8
Tags: தமிழக செய்திகள்