நடிகர் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு
அட்மின் மீடியா
0
பிரபல நடிகர் மோகன்லாலுக்கு கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மோகன்லால் அவர்கள் , கோல்டன் விசா வழங்கி கவுரவித்த முகமது அலி அல் ஷோராஃபா அல் ஹம்மாதிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
விசா கிடைக்க பெரிதும் உதவியாக இருந்த யூசுஃப் அலிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்