Breaking News

ஒலிம்பிக் இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

அட்மின் மீடியா
0

ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை 8:30 மணியளவில் துவங்கிய பெண்களுக்கான ஹாக்கி போட்டியில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி, இந்திய அணி முதன் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 


முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 1) நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணி சுமார் 41 வருட இடைவெளிக்குப் பிறகு அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது குறிப்பிடதக்கது


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback