Breaking News

பெண்ணிடம் துப்பாக்கியை காட்டி நகையை பறித்துச் சென்ற கொள்ளையர்கள் சிசிடிவி வீடியோ

அட்மின் மீடியா
0

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் இருசக்கர வாகனத்தில் தனது மகனுடன் சென்ற ஒரு பெண்ணிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி தங்கச்சங்கிலியை பறித்துச் சென்ற பைக் கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்.


இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது தற்போது அதன் வீடியோ வைரல் ஆகின்றது

https://twitter.com/ANI/status/1430905530688565253

Tags: வைரல் வீடியோ

Share this