Breaking News

நடிகர் மம்மூட்டிக்கு கோல்டன் விசா வழங்கிய அமீரக அரசு

அட்மின் மீடியா
0
பிரபல நடிகர் மம்மூட்டிக்கு கோல்டன் விசாவை அமீரக அரசு வழங்கி கவுரவித்துள்ளது. 


இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள மம்மூட்டி, கோல்டன் விசா வழங்கி கவுரவித்த முகமது அலி அல் ஷோராஃபா அல் ஹம்மாதிக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

விசா கிடைக்க பெரிதும் உதவியாக இருந்த யூசுஃப் அலிக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback