பட்டதாரிகளுக்கு தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் வேலை வாய்ப்பு
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு WAQF வாரியத்தில் வேலை வாய்ப்பு
பணியின் பெயர் :-
Junior Assistant
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 32 வயதிற்க்குள் இருக்கவேண்டும்
கல்வித்தகுதி :-
ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி (Any Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சட்டபடிப்பு படித்தவர்களுக்கு முன்னுரிமை விண்ணப்பிக்கலாம்
மாத சம்பளம்;-
குறைந்தபட்சம் ரூ.19,500/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க:-
தபால் முகவரி
The Chief Executive Officer,
Tamil Nadu WAQF Board,
NO: 1 Jaffar Syrang Street,
Vallal Seethakathi Nagar,
Chennai-600001
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
27.08.2021
மேலும் விவரஙகளுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு