பேட்டரியால் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனம் அறிமுகபடுத்திய சென்னை ஜஜடி
அட்மின் மீடியா
0
பேட்டரியால் இயங்கக்கூடிய 'Neobolt' எனும் மூன்று சக்கர வாகனத்தை தயாரித்து IIT Madras சாதனை
ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 கி.மீ. வரை செல்லும் வகையிலும் அதிகபட்ச வேகமாக மணிக்கு 25 கி.மீ. வரை செல்லும் வகையில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/Krish_TNIE/status/1429703868011581444
Brilliant! @iitmadras developed India’s first indigenous motorized wheelchair vehicle called 'NeoBolt' that can be used not only on roads but even on uneven terrains. It has a maximum speed of 25 kmph and travels up to 25 km per charge. @NewIndianXpress @xpresstn @PrinSciAdvOff pic.twitter.com/nwiGTrWJ7c
— S V Krishna Chaitanya (@Krish_TNIE) August 23, 2021
Tags: தொழில்நுட்பம்