பொறியியல் படிப்பு: ரேண்டம் எண் வெளியீடு
அட்மின் மீடியா
0
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
கல்லூரிகளில் சேர்வதற்கான கால அவகாசம் நேற்று(ஆக.,24) முடிவடைந்தது. 1,74,171 மாணவர்கள் பொறியியல் படிப்பு படிக்க விண்ணப்பம் செய்துள்ளனர். அதில், 1.43 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில், ரேண்டம் எண் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தரவரிசை பட்டியல் செப்.,4ம் தேதி வெளியாகிறது.
Tags: தமிழக செய்திகள்