Breaking News

எம்.ஜி.ஆா் திரைப்பட பயிற்சிக் கல்லூரி பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

அட்மின் மீடியா
0

அரசு திரைப்பட பயிற்சிக் கல்லூரியில் பட்டப் படிப்புகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


பாட பிரிவுகள்:


ஒளிப்பதிவு,

டிஜிட்டல் காட்சி, 

ஒலிப்பதிவு, 

படத்தொகுப்பு, 

அனிமேஷன் 

தபால் முகவரி:

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், 

சிஐடி வளாகம், 

தரமணி, 

சென்னை - 600 113 

விண்ணப்பிக்க கடைசி நாள்;

09.09.2021


மேலும் விவரங்களுக்கு:


https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr110821_593.pdf

Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback