ஹிமாச்சலில் திடீர் நிலச்சரிவு..!-புதைக்குழிகளில் பலர் சிக்கிய அபாயம்..! லைவ் வீடியோ
ஹிமாசலபிரதேசத்தில் உள்ள கின்னூர்அருகே ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சுமார் 40 பேர் மண்ணுக்குள் புதைந்து போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள கின்னூரில் இன்று மதியம் 12.45 மணியளவில் ரெகாங் பியோ-சிம்லா என்ற நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவில் பல வாகனங்கள் புதைகுழியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ட்ரக், அரசு பேருந்து என பல வாகனங்கள் இதில் சிக்கியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதனால் பலர் இதில் சிக்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் சம்பவ இடத்தில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் உள்ளூர் மீட்பு படை அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ பார்க்க
https://twitter.com/dinujournalist/status/1425411969700429828
https://twitter.com/KunalTh71398285/status/1425409897970036744
https://twitter.com/CheikabaH/status/1425409382037159938
#BreakingNews : What a tragic news. More than 40 people missing n #landslide n #Kinnaur dist f #HimachalPradesh. Rescue mission on, Prayer and hope for positive news🙏🙏 #HimachalLandSlide #kinnaurlandslide pic.twitter.com/cedszqtqYB
— cheikaba h (@CheikabaH) August 11, 2021
#kinnaurlandslide More than 40 missing after a landslide in #Kinnaur #HimachalPradesh ,
— Kunal Thakur 100% FB (@KunalTh71398285) August 11, 2021
We pray 🙏 to God to be safe for all.#HimachalLandSlide pic.twitter.com/u4aO3qEP5y
#Kinnaur #ITBP teams on the rescue job #HimachalPradesh #HimachalLandSlide pic.twitter.com/tLH4XYbeZi
— DINESH SHARMA (@dinujournalist) August 11, 2021
Tags: வைரல் வீடியோ

