Breaking News

அமீரகம் அறிவித்த 5 வருட மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா க்கு விண்ணப்பிப்பது எப்படி.முழு விவரம்...

அட்மின் மீடியா
0
அமீரகம் அறிவித்த 5 வருட மல்டிபிள் என்ட்ரி டூரிஸ்ட் விசா க்கு விண்ணப்பிப்பது எப்படி. முழு விவரம்.....

 

https://ica.gov.ae/en/  என்ற ICA இணையதளம் சென்று அதில் E-channel Services சென்று  அதில் உள்ள Public services என்பதை செலக்ட் செய்து அதில் உள்ள பட்டியலில் VISA/MULTIPLE ENTRY/LONG-TERM TOURISM (5 YEARS) FOR ALL NATIONALITIES/ISSUE NEW VISA என்பதை செலக்ட் செய்யவேண்டும் அல்லது கீழ் உள்ள லின்ங்கில் செல்லலாம்

https://smartservices.ica.gov.ae/echannels/web/client/guest/index.html#/issueVisa/request/783/step1?administrativeRegionId=1&withException=false


அடுத்து வரும் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள் சரியாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைக்க வேண்டும்.

அடுத்து மல்டி டிரிப் / டூரிஸ்ட் நீண்ட கால விசாவிற்கான கட்டணங்களுக்கு பணம் செலுத்த வேண்டும்.அவ்வளவுதான் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கபட்டு உங்கல் விசா உங்கள் மெயிலுக்கு அனுப்பப்படும்


Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this