Breaking News

பூனையை காப்பாற்றிய இந்தியருக்கு 40 லட்சம் பரிசு கொடுத்த துபாய் ஆட்சியாளர் வைரல் வீடியோ

அட்மின் மீடியா
0

துபாயில் மாடியிலிருந்து கீழே விழ இருந்த பூனையை இந்தியர் உட்பட 4 பேர் சாமர்த்தியமாக பெட்ஷீட்டைக் கொண்டு பிடித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

 


இந்த வீடியோவை, துபாய் ஆட்சியாளர் அதனை ஷேர் செய்து அதனுடன்,” இந்த அழகிய நகரத்தில் இப்படியான செயலை மேற்கொண்ட உங்களை நினைத்தால் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த நாயகர்களைக் கண்டால் நான் நன்றி சொன்னேன் எனத் தெரிவியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்

மேலும் துபாய் ஆட்சியாளர் இந்த நால்வருக்கும்  2 லட்சம் திர்ஹம்ஸ் தொகை பரிசளித்துள்ளார்  இந்திய மதிப்பில் 40 லட்சம் ஆகும் 


https://twitter.com/HHShkMohd/status/1430229698706034695

Tags: வைரல் வீடியோ

Give Us Your Feedback