Breaking News

ஆகஸ்டு 29 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

 தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 29 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:





தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1753 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1538 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 22 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 




மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 17 Chengalpattu 108 Chennai 189 Coimbatore 209 Cuddalore 37 Dharmapuri 23 Dindigul 5 Erode 132 Kallakurichi 20 Kancheepuram 34 Kanyakumari 23 Karur 11 Krishnagiri 18 Madurai 14 Mayiladuthurai 22 Nagapattinam 24 Namakkal 51 Nilgiris 29

Perambalur 10 Pudukottai 26 Ramanathapuram 5 Ranipet 13 Salem 56 Sivagangai 15 Tenkasi 19 Thanjavur 76 Theni 6 Thirupathur 15 Thiruvallur 67 Thiruvannamalai 25 Thiruvarur 39 Thoothukudi 10 Tirunelveli 13 Tiruppur 75 Trichy 57 Vellore 13 Villupuram 27 Virudhunagar 5

Tags: தமிழக செய்திகள்

Share this