Breaking News

ஆகஸ்டு 28 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 28 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:



தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1768 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1551 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 21 பேர்

                                             மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 


மாவட்ட வாரியாக முழு பட்டியல்

Ariyalur 16 Chengalpattu 122 Chennai 182 Coimbatore 230 Cuddalore 39 Dharmapuri 25 Dindigul 7 Erode 115 Kallakurichi 19 Kancheepuram 31 Kanyakumari 30 Karur 17 Krishnagiri 20 Madurai 9 Mayiladuthurai 25 Nagapattinam 31 Namakkal 45 Nilgiris 26

Perambalur 6 Pudukottai 28 Ramanathapuram 4 Ranipet 17 Salem 62 Sivagangai 18 Tenkasi 10 Thanjavur 77 Theni 8 Thirupathur 9 Thiruvallur 72 Thiruvannamalai 32 Thiruvarur 37 Thoothukudi 7 Tirunelveli 12 Tiruppur 61 Trichy 55 Vellore 15 Villupuram 28 Virudhunagar 4 

Tags: தமிழக செய்திகள்

Share this