தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும்
அட்மின் மீடியா
0
2021 - 22ஆம் ஆண்டுக்கான முழு நிதிநிலை அறிக்கை வருகின்ற 13ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கபட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 13ம் தேதி பொதுபட்ஜெட், 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags: தமிழக செய்திகள்
