Breaking News

ஆகஸ்டு 16 ம் தேதி : கொரானா புதிய பாதிப்பு, குணமடைந்தவர்கள், இறப்பு விவரம் முழுமையான பட்டியல் இதோ

அட்மின் மீடியா
0

  தமிழகம் முழுவதும் இன்று  ஆகஸ்டு 16 ம்தேதி மாலை நிலவரப்படி கொரானா தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், இறப்பு விவரம் குறித்த தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள முழுமையான பட்டியல் இதோ:




தமிழகம் முழுவதும் இன்று டிஸ்சார்ஜ்:  1911 பேர் 

தமிழகம் முழுவதும் இன்று கொரானா புதிய பாதிப்பு : 1851 பேர் 

தமிழகம் முழுவதும் இறப்பு: 28 பேர்

                                              மாவட்ட வாரியாக முழு பட்டியல்
 
மாவட்ட வாரியாக முழு பட்டியல்
Ariyalur 18 Chengalpattu 112 Chennai 205 Coimbatore 217 Cuddalore 61 Dharmapuri 17 Dindigul 10 Erode 170 Kallakurichi 33 Kancheepuram 27 Kanyakumari 34 Karur 16 Krishnagiri 28 Madurai 11 Mayiladuthurai 29 Nagapattinam 34 Namakkal 51 Nilgiris 39
Perambalur 6 Pudukottai 42 Ramanathapuram 4 Ranipet 22 Salem 123 Sivagangai 21 Tenkasi 9 Thanjavur 127 Theni 10 Thirupathur 6 Thiruvallur 69 Thiruvannamalai 41 Thiruvarur 36 Thoothukudi 10 Tirunelveli 14 Tiruppur 79 Trichy 57 Vellore 24 Villupuram 31 Virudhunagar 7

Tags: தமிழக செய்திகள்

Share this