11 ம் வகுப்பு தனிதேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில், தோல்வி அடைந்த மாணவர்கள் தனித்தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசி நாள்;
11.08.2021
தக்கல் முறையில் விண்ணப்பிக்க 12.08.2021 கடைசி நாள்
மேலும் விவரங்களுக்கு:
https://tnegadge.s3.amazonaws.com/notification/SSLC/1628259197.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்