Breaking News

10 ம் வகுப்பு படித்தவர்களுக்கு துணை ராணுவபடையில் கான்ஸ்டபில் வேலை வாய்ப்பு

அட்மின் மீடியா
0

மத்திய துணை ராணுவப் படைப்பிரிவுகளில் காலியாக உள்ள 25,271 கான்ஸ்டபில் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

பணி:-


Constables(CAPFS) 


காலியிடங்கள்:-

25,271 


வயதுவரம்பு:-


01.08.2021 தேதியின்படி 18 முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். 


கல்வி தகுதி:- 

பத்தாம் வகுப்பு தேர்ச்சி 

மேலும் என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:-

31.08.2021 


மேலும் விவரங்கள் அறிய:-

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_ctgd_17072021.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback