Breaking News

12ம் வகுப்பு 'ரிசல்ட் இன்று வெளியீடு ரிசல்ட் பார்க்க........DIRECT LINK

அட்மின் மீடியா
0

  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று  வெளியீடு! 


2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள், இன்று காலை 11.00 மணிக்கு வெளியிடப்படுகிறது. 

ரிசல்ட் பார்ப்பது எப்படி?

 http://www.tnresults.nic.in

http://tnresults.nic.in/

http://dge2.tn.nic.in/

http://www.dge.tn.gov.in


  • முதலில் மேல் உள்ள ஏதாவது ஒரு லின்ங்கை கிளிக் செய்து கொள்ளுங்கள்


  • அடுத்து அதில் உங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுங்கள் 


  • அவ்வளவுதான் உங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback