Breaking News

ட்விட்டருக்கு போட்டியாக ட்ரம் உருவாக்கிய GETTR சமூகவலைதளம்

அட்மின் மீடியா
0

 ட்ரம்பின் சமூக ஊடகங்களின் மீதான ஆர்வத்தை கருத்தில் கொண்டு, அவரது குழு ஒரு புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 




முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கூறி ட்விட்டரில் அவருக்கு நிரந்திர தடை விதிக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கிலும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ட்ரம்பின் முன்னாள் மூத்த ஆலோசகர் ஜேசன் மில்லர், பேச்சு சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்கு, ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளமான GETTR என்னும் புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். 

ட்விட்டருக்கு மாற்றாக இது இருக்கும் என்றும் மக்கள்  இதை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். 



https://gettr.com/


https://play.google.com/store/apps/details?id=com.gettr.gettr&hl=en_IN&gl=US

Tags: வெளிநாட்டு செய்திகள்

Share this