FACT CHECK: லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது திப்பு சுல்தானின் புகைப்படமா? உண்மை என்ன???
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள திப்பு சுல்தானின் உண்மையான புகைப்படம் என ஒரு புகைபட்டத்தை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடம் திப்பு சுல்தானின் புகைபடம் கிடையாது
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைபடத்தில் உள்ளவர் டான்சானியா நாட்டில் உள்ள சான்சிபார் தீவின் சுல்தான் சையத் அஹமத் பின் துவைன் Sayyid Hamad bin Thuwaini Al-Busaid ஆவார்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி