Breaking News

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

தென்மேற்கு பருவ காற்று காரணமாக 23ஆம் தேதி(இன்று)  நீலகிரி கோயம்புத்தூர் , ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக மழை பெய்யும்  ஏனைய மேற்க்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி,  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் 



ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்  என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.



http://www.imdchennai.gov.in/tamilrain_fc.pdf 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback