புனித ஹஜ் பயணத்திற்காக மெக்காவில் குவிந்த இஸ்லாமியர்கள்!
அட்மின் மீடியா
0
புனித ஹஜ் பயணம் நேற்று தொடங்கியுள்ளது
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஹாஜிகள் யாருக்கும் சவுதி அரசு அனுமதி வழங்கவில்லை.
சவுதி அரேபியாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60,000 பேருக்கு மட்டும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற்றவர்கள் நேற்று முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்
