சுயதொழில் வாய்ப்பு : தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
அட்மின் மீடியா
0
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி 26.07.2021 முதல் 04.08.2021 வரை
இடம் :
ஐஸ்வரியாஸ்ரீ கல்வி நிறுவனம், 81. பெருமாள் சன்னதி தெரு, வரதராஜா பெருமாள் கோவில் சமீபம், திருநெல்வேலி ஜங்சன்
பயிற்சி கட்டணம்
ரூ.5,300/- + GST 18%
வயது வரம்பில்லை -
கல்வித்தகுதி : குறைந்தபட்சம் 8ம் வகுப்பு - ஆண், பெண் இருபாலரும் சேரலாம் - 2 ஸ்டாம்ப் சைஸ் போட்டா. முகவரி சான்று. கல்வி சான்று உடன் வரவும்
நன்மைகள் :
தேசிய, கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு, சுயமாக நகை கடை, நகை அடமான கடை வைக்கலாம்.
நகை வியாபர நிறுவனங்களில் நகை மதிப்பீட்டாளராக சேரலாம்
Govt. of India Certificate, PMEGP Loan Guidence with 15% to 35% subsidy to start Business பயிற்சியின் நிறைவில் இந்திய அரசு சான்றிதழ் வழங்கப்படும்
தொடர்புக்கு:
94437 28438, 98941 96425
Tags: தொழில் வாய்ப்பு வேலைவாய்ப்பு