புதுச்சேரியில் மொபைல் மூலம் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய கார்டு விண்ணப்பிக்க
பாண்டிச்சேரியில் ரேசன்கார்டு சம்மந்தபட்ட அனைத்தும் ஆன்லைனில் நீங்களே உங்கள் மொபைல் அல்லது லேப்டாப், கம்பியூட்டரில் செய்து கொள்ளலாம் ,ஆம் ரேசன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம் செய்ய, புதிய கார்டு விண்ணப்பிக்க அனைத்தும் நீங்களே விண்ணப்பிக்கலாம்
புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க;
https://pdsswo.py.gov.in/onlineservices/Public_Entry.aspx
சிறுவர் பெயர் சேர்க்க
https://pdsswo.py.gov.in/onlineservices/Public_Entry.aspx
முதிர்ந்தோர் பெயர் சேர்த்தல்
https://pdsswo.py.gov.in/onlineservices/Public_Entry.aspx
உறுப்பினர் பெயர் நீக்கல்
https://pdsswo.py.gov.in/onlineservices/Public_Entry.aspx
முகவரி மாற்றம் செய்ய
https://pdsswo.py.gov.in/onlineservices/Public_Entry.aspx
விண்ணப்ப நிலை சரிபார்க்க
https://pdsswo.py.gov.in/onlineservices/Application_Status.aspx
புதிய ரேசன்கார்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் வீடியோவில் பார்க்க
https://www.youtube.com/watch?v=ElF7uFZWu9c
ரேசன்கார்டில் பெயர் நீக்கம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் வீடியோவில் பார்க்க
https://www.youtube.com/watch?v=iR88yxKQyCg
ரேசன்கார்டில் பெயர் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் வீடியோவில் பார்க்க
https://www.youtube.com/watch?v=BI3bDmQg9OY
தேவையான ஆவணங்கள்
சிறுவர் பெயர் சேர்த்தல் - Inclusion of Child Name
பிறப்புச் சான்று - Birth Certificate
ஆதார் அட்டை சான்று - Aadhaar Card
பள்ளிச்சான்று (5 வயதுக்கு மிகுந்து இருப்பின்) - Study Certificate (if age is more than 5)
முதிர்ந்தோர் பெயர் சேர்த்தல் - Inclusion of Adult Name
நீக்கல் சான்று - Deletion Certificate
ஆதார் அட்டை சான்று - Aadhaar Card
முகவரி மாற்றம் - Change of Address
மின்கட்டண ரசீது - Electricity Bill
வாடகை ஒப்பந்தம் / சொத்து வரி ரசீது - Rental agreement / Property Tax Bill
முகவரி மாற்றம்
மின்கட்டண ரசீது Electricity Bill அல்லது
வாடகை ஒப்பந்தம் -Rent Deed அல்லது
உறுப்பினர் பெயர் நீக்கல் - Deletion of Member
இறப்பு சான்று - Death Certificate
திருமண சான்று - Marriage Certificate
உறுப்பினர் பெயர் மாற்றம் - Change of Name
பிறப்புச் சான்று - Birth Certificate
நீதிமன்ற உத்தரவு / அரசிதழ் ஆவணம் - Court Order / Gazette document
குடும்ப அட்டையைப் பிரித்தல் - Bifurcation of Ration Card
மின்கட்டண ரசீது Electricity Bill அல்லது
எரிவாயு இணைப்பு ரசீது Gas Connection Bill அல்லது
வாடகை ஒப்பந்தம் -Rent Deed அல்லது
விண்ணப்பதாரர் புகைப்படம் - Photograph of the Applicant
புதிய குடும்ப அட்டை - New Ration Card
ஒப்புவிப்புச் சான்று Surrender Certificate அல்லது
நீக்கல் சான்று Deletion Certificate அல்லது
குடுப்பத்தலைவரின் புகைப்படம் - Head of Family Photo
மின்கட்டண ரசீது அல்லது
எரிவாயு இணைப்பு ரசீது அல்லது
வாடகை ஒப்பந்தம் - அல்லது
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
Puducherry Office Address :
Department of Civil Supplies and Consumer Affairs Industrial Estate Road, Thattanchavady, Puducherry-605009. Phone : +91-413-2251691, 2253345 Fax : +91-413-2253345 Email : civil.pon@nic.in
Karikal Office Address :
Department of Civil Supplies and Consumer Affairs Perunthalaivar Kamarajar Complex, Nagur Main Road, Karaikal-609602. Phone : +91-4368-222718 Email : civil.kkl@nic.in
Mahe Office Address :
Department of Civil Supplies and Consumer Affairs Civil Station Complex, Mahe Main Road, Mahe-673310. Phone : +91-490-2332370 Email : civil.mahe@nic.in
Yanam Office Address :
Department of Civil Supplies and Consumer Affairs Mini Civil Station, I Floor, Govt. Road, Yanam. Phone : +91-884-2325127 Email : civil.yanam@nic.in
Tags: தமிழக செய்திகள்