அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி....
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம். மாநிலம் முழுவதும் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவிப்பு.
http://tngasa.org & http://tngasa.in என்ற இணையதளங்களில் நாளை முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் அறிவிப்பு.
விண்ணப்பிக்க:-
விண்ணப்ப கட்டணம்:
எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. பதிவுக் கட்டணம் மட்டும் ரூபாய் 2 செலுத்த வேண்டும். மற்ற பிரிவினர்கள் விண்ணப்பக் கட்டணமாக 48 ரூபாயும் பதிவு கட்டணமாக ரூபாய் 2ம் செலுத்தி விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
10.08.2021
விண்ணப்பிப்பது எப்படி வீடியோ
https://www.youtube.com/watch?v=irLPNt7ax-o
விண்ணப்பிப்பது எப்படி விளக்கம் ஆங்கிலத்தில்
https://www.tngasa.in/images/instructioninenglish.pdf
விண்ணப்பிப்பது எப்படி விளக்கம் தமிழில்
https://www.tngasa.in/images/instructionintamil.pdf
தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் பட்டியல்
https://www.tngasa.in/images/colleges.pdf
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

