Breaking News

உங்கள் ரேஷன் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்

அட்மின் மீடியா
0

உங்கள் ரேஷன் கார்டை ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி? எளிய வழிமுறைகள்

 

முழு விவரம்...

 

  • முதலில் நீங்கள் TNPDS ன் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும் https://www.tnpds.gov.in/login.xhtml

 

  • அடுத்து அதில் ரேஷன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பதிவு செய்து அதன் கீழ் உள்ள கேப்ட்சாவை பதிவு செய்து உங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபியை பதிவு செய்து உள் நுழையுங்கள்

 

  • அடுத்து வரும் பக்கத்தில் மேலே என் விவரம் என இருக்கும் அதனை கிளிக் செய்யுங்கள்

 

  • அதில் கீழே ஸ்மார்ட் கார்டு விவரம் இருக்கும் அதனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

 

  • PDF ஆக இருக்கும் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளுங்கள்

 

  • ரேசன் கார்டுக்கு பதில் அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்

 

  • மேலும் விவரங்களை 1967 அல்லது 1800 425 5901 என்ற எண்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Share this