Breaking News

மத்திய அமைச்சராக பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் பதவியேற்பு..!

அட்மின் மீடியா
0
டெல்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் புதிய மத்திய அமைச்சரவையின் பதவியேற்பு விழா இன்று (07/07/2021) மாலை 06.00 மணிக்கு நடைபெற்றது. 




இதில், 43 பேர் மத்திய அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

அதில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராகப் பதவியேற்றார். 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback