Breaking News

கேரளாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. வெளியான அறிவிப்பு..!!

அட்மின் மீடியா
0

கேரளாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து அங்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதன்படி, பொது போக்குவரத்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவில் உட்பட வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கேரளாவில் இன்றும், நாளையும் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு கிழமை) தளர்வுகளை இல்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது என அறிவிக்கபட்டுள்ளது


Tags: இந்திய செய்திகள்

Share this