Breaking News

வாட்ஸ்அப்பில் புதிய வசதி.. போட்டோ ,மெசேஜை டெலிட் செய்தாலும் மீண்டும் படிக்க முடியும்!!

அட்மின் மீடியா
0

வாட்ஸ் அப்பில் நமக்கு வரும் மெசஜை சிலசமயம் டெலிட் செய்து விடுவோம். அல்லது நமக்கு அனுப்பியவர் அந்த மெசஜை டிலைட் செய்து இருப்பார் அவ்வாறு டெலிட் செய்யப்பட்ட மெசேஜை திரும்ப படிக்லாம் எப்படி என பார்ப்போம்



முதலில் பிளே ஸ்டோர் சென்று Notisave  ஆப்பை உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து OPEN செய்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் உங்கள் வாட்ஸ்அப்பை ENABLE செய்த பின்னர் தேவையான அனுமதிகளை வழங்குங்கள். 

இதனைத்தொடர்ந்து நோட்டிபிகேஷன் அப் மூலம் யார் யார் எந்த நேரத்தில் மெசேஜ் செய்தார்கள் மற்றும் அதனுடன் அங்கு அவர் டெலிட் செய்த மெஸேஜூம் தெரிந்து விடும்.

இனி நீங்கள் எளிதாக இந்த ஆப் மூலம் உங்கள் வாட்ஸ்அப் இல் டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களின் நகல்கள் நோட்டிபிகேஷன் அப்பில் டெலீட் ஆகாமல் அப்படியே இருக்கும். 

டெலீட் செய்யப்பட்ட மெசேஜ் நோட்டிபிகேஷன் ஆப் open செய்தால் வரிசையாக நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விபரங்களுடன் உங்களுக்குக் கிடைத்து விடும்.


மேலும் விவரங்களுக்கு:

https://www.youtube.com/watch?v=OFKWp54-caI

Tags: தொழில்நுட்பம்

Give Us Your Feedback