Breaking News

செமஸ்டர் தேர்வுகள் ரத்து: இறுதி ஆண்டு தேர்வு மட்டுமே ஆன்லைனில் நடைபெறும் :புதுச்சேரி பல்கலைகழகம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது

 


மேலும் முதலாமாண்டு மாணவர்களுக்கு இண்டர்னல் மதிப்பெண் அடிப்படையில்  மதிப்பெண்கள் வழங்கப்படும் என பல்கலைக்கழகம் அறிவிப்பு

இறுதி ஆண்டு மாணவ, மாணவிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும். 

பட்டப்படிப்பில் முதலாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பட்டமேற்படிப்பில் முதலாண்டு செமஸ்டர் வரும் ஜூலை 27 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. அவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. 

பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அனைத்துக்கல்லூரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவு:

 


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback